சிவனை வழிபட்டு பலனடைந்த ஜீவராசிகள்

அணில், காகம் – குரங்கணில் முட்டம் ஆமை – திருக்கச்சூர் ஈ – ஈங்கோய்மலை எறும்பு – திருஎறும்பியூர் கருடன் – சிறுகுடி, பழையாறை, வடதளி குரங்கு – குரங்கணில் முட்டம், திருவலிதாயம், பந்தனைநல்லுார், வடகுரங்காடுதுறை கழுகு – திருக்கழுக்குன்றம் சிலந்தி – திருக்காளத்தி சிங்கம் – திலதைப்பதி தேனீ – நன்னிலம், திருச்சிற்றேமம் பசு – பட்டீஸ்வரம், திருவாடுதுறை, திருவீழிமிழலை, திருக்கோழம்பம், பெண்ணாகடம். பன்றி – சிவபுரம் பறவை(ஜடாயு) – திருவியலூர், புள்ளிருக்கு வேளூர் நாரை … Continue reading சிவனை வழிபட்டு பலனடைந்த ஜீவராசிகள்